"சுதந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
+writer-stub
சி (+writer-stub)
'''சுதந்திரன்''' [[ஈழம்|ஈழத்திலிருந்து]] வெளியான ஒரு முக்கியமான [[பத்திரிகை]] ஆகும். 01.06.1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் [[நாளிதழ்|நாளிதழாக]] வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் [[பத்திரிகையாசிரியர்|ஆசிரியராக]] இருந்தவர் [[கோ. நடேசையர்]]. 1952 - 1961 காலத்தில் [[எஸ். டி. சிவநாயகம்]] ஆசிரியராக இருந்தார். 1977 வரை [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலிருந்து]] வெளியானது. 1983 இறுதியில் இது நிறுத்தப்படது.
 
{{writer-stub}}
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/61297" இருந்து மீள்விக்கப்பட்டது