அமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:एमीन
சி தானியங்கிமாற்றல்: ar:مجموعة الأمين (كيمياء); cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Amine-2D-general.png|thumb|150px|right|அமைனின் பொதுக் கட்டமைப்பு]]
'''அமைன்''' என்பது, ஒரு [[கரிமச் சேர்வை]]யும், [[செயற்பாட்டுக் கூட்டம்|செயற்பாட்டுக் கூட்டமும்]] ஆகும். இது [[தனியிணை]] ஒன்றுடனான ஒரு அடிப்படை [[நைதரசன்]] அணுவைக் கொண்டது. அமைன்கள் அமேனியாவிலிருந்து பெறப்படுவதாகும். இங்கே நைதரசன் அணுவிலிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[ஐதரசன்]] அணுக்கள் [[அல்கைல்]] அல்லது [[ஏரைல்]] கூட்டங்களினால் மாற்றப்படுகின்றன. R-C(=O)NR<sub>2</sub> என்னும் அமைப்பில் உள்ள ஒரு [[காபொக்சைல்|காபொக்சைலுக்கு]] அருகில் உள்ள நைதரசன் அணுவொன்றைக் கொண்ட சேர்வை [[அமைடு]] எனப்படுகின்றது. இது வேறு [[வேதியியல்]] இயல்புகளைக் கொண்டது. [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்]], [[மும்மெத்தைல் அமைன்]], [[அனிலைன்]] என்பன முக்கியமான சில அமைன்கள் ஆகும்.
 
 
 
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
 
[[ar:مجموعة الأمين (كيمياء)]]
[[ar:أمين]]
[[bn:অ্যামিন]]
[[ca:Amina]]
"https://ta.wikipedia.org/wiki/அமீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது