ஐவன் ஈலிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eu:Ivan Illitx
சி தானியங்கிமாற்றல்: eu:Ivan Illich; cosmetic changes
வரிசை 6:
| image_size = 200px
| name = ஐவன் ஈலிச்
| birth_date = {{birth date|1926|9|4|mf=y}}<br /><small>[[வியென்னா]], [[ஆஸ்திரியா]]</small>
| death_date = {{dda|2002|12|2|1926|9|4}}<br /><small>பிரெமன், [[ஜெர்மனி]]</small>
| school_tradition = [[அராசகம்]], [[கத்தோலிசிசம்]]
| main_interests = கல்வியியலுக்கான மெய்யியல், தொழிநுட்பத்துக்கான மெய்யியல்
வரிசை 30:
 
 
அமெரிக்க மிசனரிமாரை இலத்தின் அமெரிக்காவில் பணிபுரிய பயிற்சியளிக்கும் பல்கலாசார அமைப்புக்கான நிலையத்தை போடொம் (Pordham) பல்கலைக்கழத்தில் ஈலிச் ஸ்தாபித்தார். போப் 13ஆம் ஜோன் அவர்களுடன் இவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக வத்திக்கானை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது. தேவாலயப் பொறுப்புக்களிலிருந்தும் போதகர் பதவியிலிருந்தும் ஈலிச் 1969ல் நீங்கிவிட்டார்.
 
வரிசை 52:
== கல்விச் சிந்தனைகள் ==
 
கல்வியின் எதிர்மறைத் தாக்கங்கள் தொடர்பான ஈலிச்சின் கருத்தாடல்கள் சமூகத்தால் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கப்பட்டன. 1977ஆம் ஆண்டு வெளியான "பள்ளிக் கலைப்பு சமூகம்" (Deschooling Society) எனும் அவரது நூல், கல்வி தொடர்பான மீள்சிந்தனைக்கு அடிப்படையானது. இதில் கல்வியை நவீன பொருண்மியத்துடன் தொடர்புபடுத்தி திறனாய்வு அடிப்படையில்; நோக்குகின்றார். அத்துடன் கல்வியிலுள்ள வினைத்திறனின்மை பற்றியும் சுயதேடலுடன் உள்ள கல்வியின் மேன்மை பற்றியும் அவர் ஆராய்கின்றார். பாடசாலைகளின் எதிர்மறைத் தாக்கங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் கற்றௌர் மற்றும் எதிர்க்கருத்துக்கள் கொண்டோர் மத்தியில் வெகுவாகப் பரவியது; பள்ளிக் கல்வியைப் பெறாதோரின் கரிசனைக்கும் அது உள்ளானது.
 
ஈலிச்சின் பள்ளிக்கலைப்பு சமூகச் சிந்தனையைப் பற்றி நாம் தெளிவாக நோக்க வேண்டும். பள்ளிக்கலைப்பு என்பது அவற்றை முற்றாக ஒழித்துவிடுவதில்லை, மாறாக அவற்றின் நிறுவனக் கட்டமைப்பினைச் சிதைப்பதையே வற்புறுத்துகின்றது. இது அவரது சமூகம் பற்றிய சமத்துவ சிந்தனைப்போக்கினைக் காட்டுகின்றது. பொது நிதியீட்டங்கள் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படுவதை ஈலிச் முற்றாக எதிர்த்தார். பாடசாலைகள் ஆடம்பரப் பொருளொன்றாக இனங்காணப்படுமிடத்து பள்ளிக் கல்வியைப் பெறாதவர்கள் கவலையடைய மாட்டார்கள் என்பது இவரது வாதமாகும். அரச கட்டமைப்பினுள் பாடசாலைகள் செயற்படுவது மாணவHகளின் அறியாமையை இன்னும் அதிகரிக்குமே தவிர பரந்துபட்ட அறிவை விருத்தியாக்க உதவாது எனக் கருதினார். இது அவர் நிறுவனங்களை மிகவும் நுட்பமான முறையில் கூறுபோட்டு ஆராய்ந்ததன் பயனாக எழுந்ந சிந்தனையாகும். பள்ளிக்கலைப்பு சமூகத்தின் சாத்தியப்பாடுகள் பற்றி தனது Tools for Conviviality(1973) எனும் நூலிலே மேலதிக விளக்கத்தைத் தந்துள்ளார்.
வரிசை 60:
ஐவன் ஈலிச் பள்ளிக் கூடங்களை மட்டுமன்றி வேறு நிறுவனங்களையும் மிகக்கடுமையாக விமர்சனஞ் செய்தார். நிறுவனங்களும் தொழில் வாண்மையாளர்களும் எவ்வாறு மனிதப்பண்புகளுக்கு முரணாக நடந்துகொள்கின்றார்கள் என்பதன் மீது தனது கவனக்குவிப்பை செலுத்தினார். நிறுவனங்கள் மனிதர்களின் தன்னம்பிக்கையினைக் குறைத்துஇ அவர்களைக் கீழ்மைப்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை அழித்துவிடுகின்றதென்பது அவரது கருத்தாகும். வைத்திய நிறுவனங்கள் உடல் நலத்திற்குரிய பாரிய அச்சுறுத்தலாகும். நவீன மருத்துவம் மக்களுக்கு நன்மையைவிட தீமையையே செய்கின்றது என்பதும் இவரது அவதானிப்பாகும். நிறுவனங்கள் மகிழ்ச்சிகரமான செயற்பாட்டுத்தன்மை கொண்டதாக விளங்க வேண்டும். தன்னிச்சையான, உருவாக்கும் தன்மையான, சூழலுடன் இணைந்த தன்மையான பண்புகள் நிறுவனங்களிடம் காணப்பட வேண்டும். இவை நிறுவனம் ஒன்றின் இன்றியமையாத பண்புகளாக அவரால் அடையாளங் காணப்பட்டன.
 
[[Categoryபகுப்பு:1926 பிறப்புகள்]]
 
[[Categoryபகுப்பு:2002 இறப்புகள்]]
[[Category:1926 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:ஆஸ்திரிய மெய்யியலாளர்கள்]]
[[Category:2002 இறப்புகள்]]
[[Category:ஆஸ்திரிய மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:யூதர்கள்]]
 
வரி 71 ⟶ 70:
[[eo:Ivan Illich]]
[[es:Iván Illich]]
[[eu:Ivan IllitxIllich]]
[[fi:Ivan Illich]]
[[fr:Ivan Illich]]
"https://ta.wikipedia.org/wiki/ஐவன்_ஈலிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது