"தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''தேசிய திரைப்பட விருதுகள்''' இந்தியாவின்(''National Film Awards'') [[இந்தியா]]வின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். <ref> [http://www.imdb.com/Sections/Awards/National_Film_Awards_India/ தேசிய திரைப்பட விருதுகள்] [[:en:IMDb]]. பார்வையிடப்பட்டது 2008-08-14.</ref>. [[1954]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை [[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[திரைப்பட விழாக்கள் இயக்ககம்இயக்கம்]] [[1973]]ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.<ref>[http://dff.nic.in/welcome.html திரைப்பட விழாக்கள் இயக்ககம் வலைத்தளம்]</ref><ref>[http://mib.nic.in/informationb/media/filmfestival.htm திரைப்பட விழா]</ref>
 
ஒவ்வொருஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரால்]] தலைநகர் [[புது தில்லி]]யில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாக கருதப் படுகிறது.<ref>{{cite web|title=National Film Awards (India's Oscars)|publisher=Film Movement|url=http://www.filmmovement.com/filmcatalog/festivals.asp?FestivalID=76|accessdate=2009-02-11}}</ref><ref>{{cite web|title=We have lots to give the West: Rahman|url=http://www.hindu.com/2009/02/20/stories/2009022053311400.htm|date=February 20, 2009|author=|accessdate=2009-02-28|publisher=''[[The Hindu]]''}}</ref>
 
== வரலாறு ==
1954 ஆம் ஆண்டு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக இந்திய அரசினால் தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டது.
 
== 2009 வரையிலான விருதுகள் ==
முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களுக்கு பின்வரும் வகைகளில்<ref>[http://www.webindia123.com/movie/awards/national/award2006.htm தேசிய திரைப்பட விருதுகள்]</ref> விருதுகள் வழங்கப்படுகின்றன.
 
=== தங்கதங்கத் தாமரை விருது ===
அதிகாரபூர்வ பெயர்: சுவர்ண கமல்
* [[தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த படம்|சிறந்த திரைப்படம்]]
* [[:en:National Film Award for Best Children's Film|சிறந்த குழந்தைகள் படம்]]
 
=== வெள்ளிவெள்ளித் தாமரை விருது ===
அதிகாரபூர்வ பெயர்: இரசத் கமல்
 
அரசியலமைப்பின் எட்டாவது செட்யூலில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது:
* [[:en:National Film Award for Best Feature Film in Tamil|சிறந்த தமிழ் திரைப்படங்கள்]]
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{இந்தியாவின் உயரிய விருதுகள்}}
 
[[பகுப்பு:திரைப்பட விருதுகள்]]
[[பகுப்பு:இந்திய விருதுகள்]]
 
{{இந்தியாவின் உயரிய விருதுகள்}}
[[bn:জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)]]
[[de:National Film Award]]
1,15,513

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613105" இருந்து மீள்விக்கப்பட்டது