"சிபிச் சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.
 
([[பாரி]] முல்லைக்குத் தேர் தந்தது போலவும், [[பேகன்]] மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், [[குமணன்]] தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி [[பெருஞ்சித்திரனார்|பெருஞ்சித்திரனாருக்கு]] வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் [[கொடைமடம்]].)
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613109" இருந்து மீள்விக்கப்பட்டது