"சிபிச் சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சிபி சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாறு [[தாமப்பல் கண்ணனார்]] பாடிய [[புறநானூறு 43]]ஆம் பாடலில் உள்ளது.
===சோழன் சிபி வரலாறு===
'''கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத், <br />
தன் அகம் புக்க குறுநடைப் புறவின், <br />
தபுதி அஞ்சிச் சீரை புக்க, <br />
வரையா ஈகை உரவோன்' <br />''
என்று [[சிபி(சிபி சக்கரவர்த்தி)|சோழன் சிபியின்]] வரலாற்றை இப் புலவர் குறிப்பிடுகிறார்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613113" இருந்து மீள்விக்கப்பட்டது