"அறியவியலாமைக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தலைப்பு மாற்றத்துக்கேற்ப
சி (அறியாமைக் கொள்கை, அறியவியலாமைக் கொள்கை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி (தலைப்பு மாற்றத்துக்கேற்ப)
{{தமிழர் சமயம்}}
'''அறியாமைக்அறியவியலாமைக் கொள்கை''' அல்லது அறியாமை'''அறியவியலாமை நிலைப்பாடு''' எனப்படுவது சில விடயங்களின் தன்மை அல்லது மெய்ப்பொருள் பற்றி போதிய தகவல்கள் அல்லது அறிவு மனிதருக்கு இன்னும் கிடைக்காததால் அந்த விடயங்களைப் பற்றி எந்தவிதமான தீர்க்தரிசன முடிவகளையும் முன்வைக்காமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக [[இறை]], [[மறுபிறவி]], [[பிறவிச் சுழற்சி]], [[ஆத்மா]] போன்ற விடயங்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்பட வில்லை. எனவே பலர் இவை பற்றி அறியாமை நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613157" இருந்து மீள்விக்கப்பட்டது