கியேடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: jbo:kurt.gedyl
உ.தி.
வரிசை 20:
}}
 
'''குர்ட் கியோடல்''' (Kurt Gödel) ([[ஏப்ரல் 28]], [[1906]] - [[ஜனவரி 14]], [[1978]]) [[ஆஸ்திரியா]]வில் பிறந்த அமெரிக்க, [[ஏரணம்|ஏரண]], [[கணிதம்|கணித]], [[மெய்யியல்]] அறிஞர். உலகிலேயே மிகவும் பெரும்புகழ் நாட்டிய ஏரணர் (logician) எனலாம். 20 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித, மெய்யிலாளர்களாகிய [[ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட்]], [[பெர்ட்ரண்ட் ரஸ்சல்]], [[டேவிட் ஹில்பர்ட்]] ஆகியோர் வாழ்ந்த காலத்தில் இவருடைய ஏரணக் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.<ref>[http://plato.stanford.edu/entries/principia-mathematica/ Principia Mathematica (Stanford Encyclopedia of Philosophy)]</ref>.
 
[[1931]]இல் 25 அகவையே நிரம்பிய கியோடல் வெளியிட்ட இரண்டுஇரு முற்றுப்பெறாமைமுற்றுப்பெறாமைத் தேற்றங்கள் புகழ் பெற்றவை. இவற்றுள் புகழ்பெற்ற ஒரு தேற்றம் கூறுவது என்னவென்றால், இயல் எண்கள் (பியானோ எண்கணிதத்தை (Peano arithmetic)) விளக்ககூடிய, தமக்குள் ஒத்தியங்கும் (self-consistent), எந்த மீளுறுக் [[கணம்|கண]] (recursive set), முதற்கோள் அமையமும்(axiomatic system), தன் அமைப்புள், உண்மையென முன்வைக்கப்படும் கூற்றுகள் சில முதற்கோள்களால் (axioms) நிறுவமுடியாமல் இருக்கும். இந்த முடிவை நிறுவ கியோடல் எண் சூட்டும் முறை ஒன்றை உருவாக்கினார்.
 
முதற்கோள்கள் தமக்குள் ஒன்றுகொன்று ஒத்தியக்கம் உடையதாக இருப்பின், முதற்கோள் வழித்தான கணக்கோட்பாட்டியலைக் (axiomatic set theory) கொண்டு தொடர்ச்சியான முன்கோளை (continuous hypothesis) நிறுவ முடியாது என்று நிலைநாட்டினார். மரபுவழி ஏரணம், உய்த்துணர் ஏரணம், நிகழ்தகவுநிலை ஏரணம்(மோடால் ஏரணம்) ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவுகளை தெளிவுபடுத்தி மெய்நாட்டுமைக் கருத்தியத்திற்கு (proof theory) ஏற்றம் தந்தார்.
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கியேடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது