"கியேடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
குர்ட் கியேடல் - வழிமாற்றம்
சி (→‎வாழ்க்கை: உ.தி.)
சி (குர்ட் கியேடல் - வழிமாற்றம்)
{{Infobox Scientist
| name = குர்ட் கியோடல்கியேடல்
| image = Kurt Godel.jpg
| image_width = 150
| caption = குர்ட் கியோடல்கியேடல் <br /><small>Kurt Gödel</small>
| birth_date = {{birth date|1906|4|28}}
| birth_place = புருனோ (Brno), [[மொராவியா]](Moravia), [[ஆஸ்திரியா-அங்கேரி]]
| alma_mater = [[வியன்னா பல்கலைக்கழகம்]]
| doctoral_advisor = ஹான்ஸ் ஹான் (Hans Hahn)
| doctoral
| doctoral_students =
#REDIRECT [[குர்ட் கியேடல்]]
_students =
| known_for = [[கியோடலின் முற்றுப்பெறாமை தேற்றம்]] (Gödel's incompleteness theorems)
| prizes = [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது]] (1951)
}}
 
'''குர்ட் கியோடல்கியேடல்''' (Kurt Gödel) ([[ஏப்ரல் 28]], [[1906]] - [[ஜனவரி 14]], [[1978]]) [[ஆஸ்திரியா]]வில் பிறந்த அமெரிக்க [[ஏரணம்|ஏரண]], [[கணிதம்|கணித]], [[மெய்யியல்]] அறிஞர். உலகிலேயே மிகவும் பெரும்புகழ் நாட்டிய ஏரணர் (logician) எனலாம். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித, மெய்யிலாளர்களாகிய [[ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட்]], [[பெர்ட்ரண்ட் ரஸ்சல்]], [[டேவிட் ஹில்பர்ட்]] ஆகியோர் வாழ்ந்த காலத்தில் இவருடைய ஏரணக் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.<ref>[http://plato.stanford.edu/entries/principia-mathematica/ Principia Mathematica (Stanford Encyclopedia of Philosophy)]</ref>
 
[[1931]]இல் 25 அகவையே நிரம்பிய கியோடல்கியேடல் வெளியிட்ட இரு முற்றுப்பெறாமைத் தேற்றங்கள் புகழ் பெற்றவை. இவற்றுள் புகழ்பெற்ற ஒரு தேற்றம் கூறுவது என்னவென்றால், இயல் எண்கள் பியானோ எண்கணிதத்தை (Peano arithmetic)) விளக்ககூடிய, தமக்குள் ஒத்தியங்கும் (self-consistent), எந்த மீளுறுக் [[கணம்|கண]] (recursive set), முதற்கோள் அமையமும்(axiomatic system), தன் அமைப்புள், உண்மையென முன்வைக்கப்படும் கூற்றுகள் சில முதற்கோள்களால் (axioms) நிறுவமுடியாமல் இருக்கும். இந்த முடிவை நிறுவ கியோடல் எண் சூட்டும் முறை ஒன்றை உருவாக்கினார்.
 
முதற்கோள்கள் தமக்குள் ஒன்றுகொன்று ஒத்தியக்கம் உடையதாக இருப்பின், முதற்கோள் வழித்தான கணக்கோட்பாட்டியலைக் (axiomatic set theory) கொண்டு தொடர்ச்சியான முன்கோளை (continuous hypothesis) நிறுவ முடியாது என்று நிலைநாட்டினார். மரபுவழி ஏரணம், உய்த்துணர் ஏரணம், நிகழ்தகவுநிலை ஏரணம்(மோடால் ஏரணம்) ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவுகளை தெளிவுபடுத்தி மெய்நாட்டுமைக் கருத்தியத்திற்கு (proof theory) ஏற்றம் தந்தார்.
 
== வாழ்க்கை ==
குர்ட் பிரீடரிக் கியோடல்கியேடல் (Kurt Friedrich Gödel) [[ஏப்ரல் 28]], [[1906]] அன்று [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]]-[[அங்கேரி]]யைச் சேர்ந்த (இப்போதைய [[செக் குடியரசு]]), மொராவியாவில் புருனோ என்னும் இடத்தில் [[இடாய்ச்சு]] (ஜெர்மன்) இனத்தைச் சேர்ந்த ருடால்ஃவ் கியோடல்கியேடல் என்பாரின் குடும்பத்தில் பிறந்தார். ருடால்ஃவ் கியோடால் [[நெசவு]] ஆலையில் மேலளராக இஉந்தார். தாயார் மாரியான் கியோடல்கியேடல் ஆண்ட்சூ (Handschuh)வில் பிறந்தவர்.<ref>Dawson 1997, pp. 3-4</ref>இவரது காலத்தில் அந்நகரில் செருமன் பேசுபவர்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருந்தனர்.<ref>{{cite web|url=http://en.wikisource.org/w/index.php?title=1911_Encyclopædia_Britannica/Brünn&oldid=447734|title=1911 Encyclopædia Britannica/Brünn||accessdate=2008-03-13 }}</ref> குர்ட் கியோடலின்கியேடலின் மூதாதையர்கள் புருனோவின் கலைபண்பாட்டு வாழ்க்கையில் நன்கு பங்கு கொண்டவர்கள். குர்ட் கியோடலின்கியேடலின் தாத்தா யோசஃவ் கியோடல்கியேடல் அக்காலத்தில் புகழ்பெற்ற பாடகர்.<ref>Procházka 2008, pp. 30–34.</ref>
.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613169" இருந்து மீள்விக்கப்பட்டது