தில்லாலங்கடி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தில்லாலங்கடி, தில்லாலங்கடி (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 23:
}}
 
'''தில்லாலங்கடி''' 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். மோகன் தயாரித்த இப் படத்தை [[எம். ராஜா (இயக்குனர்)|எம். ராஜா]] இயக்கியுள்ளார். இப் படத்தில் கதாநாயகனாக [[ஜெயம் ரவி (நடிகர்)|ஜெயம் ரவி]]யும், கதாநாயகியாக [[தமன்னா (நடிகை)|தமன்னா]]வும் நடித்துள்லனர். ஷாம், [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[சந்த்ஜானம் (நடிகர்)|சந்தானம்]] ஆகியோரும் நடித்துள்ள இப்படத்துக்கு 99யுவன் சங்கர் ராஜா (இசையமைப்பாளர்)|யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்துள்ளார்.
எந்த வேலையாக இருந்தாலும் அதில் ‘கிக்’ இருக்க வேண்டும் என்று நினைப்பவர் [[ஜெயம் ரவி]]. அதனால் அவரால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடிவதில்லை. காதலும், கண்டவுடன், ஹீரோயிசத்தால், அனுதாபத்தால் வந்து விடக் கூடாது; கிக்குடன் வரவேண்டும் என்று நினைக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/தில்லாலங்கடி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது