"சங்கப் பாடல்களில் இராமாயணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
[[இராமன்|இராமனுடன்]] காட்டுக்கு வந்திருந்த [[சீதை]]யை [[இராவணன்]] வௌவிச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.
===தனுஷ்கோடியில் இராமன் (அகநானூறு 70)===
====பாடல்====
'வென்வேல் கவுரியர் தொன்முது கோடி<br />
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை<br />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613437" இருந்து மீள்விக்கப்பட்டது