"சங்கப் பாடல்களில் இராமாயணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
==தனுஷ்கோடியில் இராமன் (அகநானூறு 70)==
===சங்கப்பாடல் (பகுதி)===
===பாடல்===
'வென்வேல் கவுரியர் தொன்முது கோடி<br />
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை<br />
====செய்தி====
அவர் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டார். அவரையும் உன்னயும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
====இராமன் வேதம் ஓதியது====
====உவமை====
* கோடி = தனுஷ்கோடி
* கவுரியர் = பாண்டியர்<br />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613442" இருந்து மீள்விக்கப்பட்டது