"அக்டோபர் 17" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: ckb:١٧ی تشرینی یەکەم)
சி
* [[1806]] - [[எயிட்டி]]யின் மன்னன் [[ஜான்-ஜாக் டெசாலினஸ்|முதலாம் ஜாக்]] படுகொலை செய்யப்பட்டான்.
* [[1907]] - [[மார்க்கோனி]] [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை [[கனடா]]வின் [[நோவா ஸ்கோசியா]]வுக்கும், [[அயர்லாந்து]]க்கும் இடையே ஏற்படுத்தினார்.
* [[1912]] - [[பால்க்கன் போர்கள்|முலாமமுதலாம் பால்க்கன் போர்]]: [[பல்கேரியா]], [[கிரேக்கம்]], [[சேர்பியா]] ஆகியன [[ஒட்டோமான் பேரரசு]]டன் போரை அறிவித்தன.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரில்]] [[ஜெர்மனி]] [[பிரித்தானியா]] மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
* [[1933]] - [[அல்பேர்ட் ஐன்ஸ்டைன்]] [[நாசி]] [[ஜெர்மனி]]யில் இருந்து வெளியேறி [[ஐக்கிய அமெரிக்கா]]வில் குடியேறினார்.
1,12,885

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/613798" இருந்து மீள்விக்கப்பட்டது