ஈழநாடு (பத்திரிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "நாளிதழ்கள்"; Quick-adding category "இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''ஈழநாடு''' [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்திலிருந்து வெளிவருகின்ற ஒரு தினசரிச் [[செய்திப் பத்திரிகை]] ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப் பத்திரிகை பல இடையீடுகளுக்கும், பாதிப்புக்களுக்கும் மத்தியிலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
 
அக்காலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட [[தமிழ்]]ப் பத்திரிகைகள் உட்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் இலங்கையின் தலைநகரமான [[கொழும்பு|கொழும்பிலிருந்தே]] வெளியிடப்பட்டன. [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரின்]] [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத குறையைப் போக்க 1959 இல் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் [[கே.சி.தங்கராசா]] மற்றும் [[டாக்டர் சண்முகரத்தினம்]] அவர்களால் '''ஈழநாடு''' தொடங்கப்பட்டது. இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடப்பட்டனவாயினும், [[கொழும்பு]] தவிர்ந்த [[இலங்கை]] நகரமொன்றிலிருந்து வெளிவந்த முதல் [[நாளேடு]] இதுவே. ஈழநாட்டின் முதலாவது பிரதம ஆசிரியராக 1959 முதல் 1979 வரை இருந்தவர் [[கே. பி. ஹரன்]].
 
[[1981]] இலும், பின்னர் [[1987]] இலும், தாக்குதலுக்கு உள்ளாகிப் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதம் அடைந்தது. ஒவ்வொரு தடவையும் சிறு இடை வெளியின் பின் மீண்டும் வெளிவந்தது.
 
[[1981]] இலும், பின்னர் [[1987]] இலும்இல் இந்திய இராணுவத்தினராலும், தாக்குதலுக்கு உள்ளாகிப் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதம் அடைந்தது. ஒவ்வொரு தடவையும் சிறு இடை வெளியின் பின் மீண்டும் வெளிவந்தது.
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழநாடு_(பத்திரிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது