முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

861 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==புறநானூறு 182==
===பாடல்===
உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே முனிவிலர்

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கு என முயலா நோன் தாள்

பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே.
====பாடல் தரும் செய்தி====

==பரிபாடல் 15==
===செய்தி===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/614022" இருந்து மீள்விக்கப்பட்டது