பேச்சு:ராசிதீன் கலீபாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மற்றவர்களுக்கு மறுப்பு ஏதும் இல்லை எனில் மாற்றிவிடுகிறேன்.
வரிசை 7:
 
''நேர்வழி நடந்த கலீபாக்கள்'' என்று தலைப்பை மாற்றுவதில் தவறில்லை. எனினும் இவர்களுக்குப் பின்னரான ஏனைய கலீபாக்களைக் குற்றஞ் சொல்வது போன்று உணர்கிறேன். தமிழ் முஸ்லிம்கள் ''குலபாஉர் ராஷிதீன்'' என்றும் ''நேர்வழி நடந்த கலீபாக்கள்'' என்றும் பயன்படுத்துகின்றனர். எனவே, இதனைக் ''குலபாஉர் ராசிதீன்'' என்று மாற்றுவதே பொருத்தம் என நினைக்கிறேன். கலிபா என்பது பிழை. நான் தமிழனல்லவெனினும் அரபு மொழியைப் போலவே தமிழ் மொழியையும் நேசிக்கிறேன். அதனாற்றான் தமிழில் எழுதுவதில் ஆர்வமாயுள்ளேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] 19:06, 17 அக்டோபர் 2010 (UTC)
 
:நன்றி. மற்றவர்கள் யாருக்கும் மறுப்பு இல்லை எனில் ''குலப்பாஉர் ராசிதீன்'' என மாற்றிவிடுகிறேன். மாகிர், அராபத், இபயத்துல்லா போன்ற இசுலாத்தை அறிந்த பயனர்களோ மற்றவர்களோ ஏதும் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். --[[பயனர்:செல்வா|செல்வா]] 19:18, 17 அக்டோபர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ராசிதீன்_கலீபாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ராசிதீன் கலீபாக்கள்" page.