"இளம் பெருவழுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

657 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==பரிபாடல் 15==
===செய்தி===
* திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று ([[அழகர் மலை]])<br />
அழகர் மலைத் திருமாலை வழிபடுமாறு இந்தப் பாடல் கூறுகிறது. இந்தத் திருமாலின் பெருமை இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.
 
66 அடிகள் கொண்ட இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதன் என்பவர் இசை அமைத்து நோதிறம் என்னும் தமிழ்ப்பண்ணால் பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/614171" இருந்து மீள்விக்கப்பட்டது