அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிந நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் [[இளம்பெருவழுதி|இளம்பெரு வழுதி]].
==கள்ளணி==
இக்காலத்தில் இம் மலையடித் திருமாலைக் கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது இப் பாடலிலுள்ள அடிகள்
{| class="wikitable"
|-
! பாடல் !! செய்தி
|-
| கள்ளணி பசுந் துளவினவை || கருந்துளசி மாலை அணிந்தவன்
|-
| கருங்குன்று அனையவை || கருங்குன்றம் போன்றவன்
|-
| ஒள் ஒளியவை || ஒளி மேல் ஒளி வீசுபவன்
|-
| ஒரு குழையவை || ஒரு குண்டலம் அணிந்த பலராமன்
|-
| புள்ளணி பொலங் கொடியவை || பொலிவு மிக்க கருடக்கொடி கொண்டவன்
|-
| வள் அணி வளை நாஞ்சிலவை || மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்
|}
 
==சிலம்பாறு==
==மலையின் பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அழகர்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது