சீன எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Hanzi (traditional).png|framed|right|]]
'''சீன எழுத்துக்கள்''' ('''漢字'''), சீன மொழியில் '''ஹான்சு''' (Hànzì), கொரிய மொழியில் '''ஹான்ஜா''' (Hanja), ஜப்பானிய மொழியில் '''கன்ஜி''' (Kanji) பண்டைய காலத்தில் [[சீனா]]வில் ஆக்கப்பட்ட எழுத்துக்கள் ஆகும். தொடக்கத்தில் [[சீன மொழி]]யை எழுதுவதற்காகப் பயன்பட்டது. ஆனால் பின்னர் [[கொரியா]], [[ஜப்பான்]], [[வியத்னாம்]] முதலிய வெளிநாடுகளில் சிறிது மாற்றி அமைக்கப்பட்டு பயன்பட்டு வந்தது. இந்த நாடுகள் சாதாரணமாக "[[ஹன் எழுத்து எல்லை]]" என்று அடிக்கடி அழைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுள் சீனாவைத் பிற தவிர பிற நாடுகளிலும் ஒவ்வொரு [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] உரிய புதிய ஹன்ஜி எழுத்துக்கள் சில ஆக்கப்பட்டன.
 
சாதாரணமாக ஒரு எழுத்துக்கு ஒரு பொருள் இருக்கிறது. எனவே ஒரு பொருளுக்கு ஒரு எழுத்து இருக்கிறது. அதனால் எழுத்துக்கள் எண் மொத்தம் 50,000 க்கும் மேலாக உள்ளது.
 
தற்காலத்தில் ஹன்ஜி எழுத்து சீனா, [[தைவான்]], ஜப்பான், [[தென் கொரியா]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] பயன்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசும் இவ்வெழுத்தின் பயன்பாட்டிற்கு விதவிதமான [[சட்டம்|சட்டங்களை]] அமைத்துள்ளததனால் எழுத்து தோற்றத்துக்கு மாறுபாடு இருக்கிறது. '''சிக்கலானது, எளிமையானது''' முதலிய விதம் உள்ளது. தென் கொரியாவிலும் ஜப்பானிலும் தங்கள் நாட்டு எழுத்துடன் கலப்பாக ஹன்ஜி எழுத்துக்கள் பயன்பட்டுள்ளது.
 
ஜப்பானில் பயன்படுத்தப்படும் ஹன்ஜி எழுத்துக்களை ஜப்பானிய மொழியின் [[கன்ஜி]] என அழைப்பர். கொரிய மொழியில் பயன்படுத்தப்படும் இவ்வெழுத்துக்களை [[ஹன்ஜா]] என கொரிய மொழியில் அழைக்கின்றனர். சென்ற நூற்றாண்டுகளின் வியட்னாமியவியத்நாமிய மொழியினை எழுத உபயோகிக்கப்பட்ட சீன எழுத்துக்கள் Chữ Nôm என வியட்னாமியவியத்நாமிய மொழியில் கூறுகின்றனர்.
 
[[வட கொரியா]], வியத்னாம்வியத்நாம் முதலிய நாட்டில் இப்பொழுது ஹன் எழுத்து பயன்படவில்லை. ஆனால் முன்காலத்தில் ஹன்ஜி எழுத்தை பயன்படுத்த நாட்டு மொழியில் ஹன்ஜி எழுத்துடன் வந்த வார்த்தைகள் மிகவும் அதிகமாக தங்கியிருக்கின்றன.
 
ஹன்ஜி எழுத்தின் ஒவ்வொரு உச்சரிப்புகள்உச்சரிப்பும், இடத்தாலும் காலத்தாலும் மாறி வந்தது. ஆனால், அதன் பொருள்கள் மாறவில்லை. அதனால் வேறு மொழியை பேசுகிற மக்களும் இவ்வெழுத்தை எழுதி தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு ஜப்பானியருக்கு சீன மொழி புரியாது என்றாலும் ஹன் எழுத்தை தாளில் எழுதி சீனமொழிக்காரருக்கு பேச வேண்டியதை தெரிவிக்க முடியும்.
 
[[படிமம்:Map-Chinese Characters.png|right|thumb|450px|<font color="#048204">■</font>சிக்கலானது, <font color="#04D204">■</font>எளிமையானது, <font color="#04FE04">■</font>ஜப்பானது, <font color="FFFF66">■</font>நிறுத்திவிட்ட நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீன_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது