அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,766 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
==மலையின் பெருமை==
==துழாயோன் பெருமை==
 
{| class="wikitable sortable"
|-
! பாடல் (மூலம்) !! செய்தி
|-
| கள்ளணி பசுந்துளவினவை || கருந்துளசி மாலை அணிந்தவன்
|-
| கருங்குன்று அனையவை || கருங்குன்றம் போன்றவன்
|-
| ஒள்ளொளியவை || ஒளிக்கு ஒளியானவன்
|-
| ஒரு குழையவை || ஒரு காதில் குழை அணிந்தவன்
|-
| புள்ளணி பொலங்கொடியவை || பொலிவுறும் கருடக்கொடி உடையவன்
|-
| வள்ளணி வளைநாஞ்சிலவை || மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்
|-
| சலம்புரி தண்டு ஏந்தினவை || சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்
|-
| வலம்புரி வய நேமியவை || சங்கும், சக்கரமும் கொண்டவன்
|-
| வரிசிலை வய அம்பினவை || வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்
|-
| புகர் இணர் சூழ் வட்டத்தவை || புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்
|-
| புகர் வாளவை || புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்
|-
}
 
==தொழும் பாங்கு==
==வேண்டுதல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/614339" இருந்து மீள்விக்கப்பட்டது