எட்கர் ஆலன் போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} {{Infobox writer | name = Edgar Allan Poe | image = Edgar Allan Po...
 
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox writer
| name =எட்கர் Edgarஆலன் Allan Poeபோ
| image = Edgar Allan Poe 2 retouched and transparent bg.png
| imagesize = 245px
| caption = 18481848ல் "Ultima Thule" [[daguerreotype]] of Poeபோ
| pseudonym =
| birthname = Edgarஎட்கர் Poeபோ
| birthdate = {{birth date|mf=yes|1809|01|19}}
| birthplace = [[Bostonபாஸ்டன்]], [[Massachusettsஅமெரிக்கா]], USA
| deathdate = {{death date and age|mf=yes|1849|10|7|1809|01|19}}
| deathplace = [[Baltimoreபால்டிமோர்]], [[Maryland]], USAஅமெரிக்கா
| occupation = கவிஞர், எழுத்தாளார், தொகுப்பாசிரியர், இலக்கிய விமர்சகர்
| occupation = Poet, short-story writer, editor, literary critic
| nationality = Americanஅமெரிக்கர்
| ethnicity =
| citizenship =
வரிசை 18:
| alma_mater =
| period =
| genre = [[திகில் புனைவு]], [[துப்பறிவுப் புனைவு]], [[குற்றப் புனைவு]], [[நகைச்சுவை]], [[அங்கதம்]]
| genre = Horror fiction, Gothic romance, crime fiction, detective fiction, comedy, satire
| subject =
| movement = [[Romanticismகற்பனாவாதம்]]
| notableworks =
| spouse = [[Virginiaவர்ஜீனியா Eliza Clemm Poe]]கிளெம்
| partner =
| children =
வரிசை 34:
}}
 
'''எட்கர் ஆலன் போ''' (''Edgar Allan Poe'', ஜனவரி 19, 1809 – அப்டோபர் 7, 1849) ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். ஆங்கில [[கற்பனாவாதம்|கற்பகற்பனாவாத]] இயக்கத்தின் (''Romantic movement'') எழுத்தாளர்களுள் ஒருவரான போ, [[துப்பறிவுப் புனைவு]]ப் (''Detective fiction'') பாணியினைக் கண்டுபிடித்தவராகவும் கருதப்படுகிறார். மேலும் [[அறிபுனை]] பாணியின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்களுள், எழுத்தின் மூலம் கிட்டிய வருமானத்தை மட்டும் கொண்டு வாழ்க்கையை நடத்த முதலில் முயன்றவர் போ. இதனால் அவரது வறுமையில் வாட நேர்ந்தது.
[[பாஸ்டன்]] நகரில் பிறந்த போ, இளம் வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்தார் (அவரது தந்தை குடும்பத்தைக் கைவிட்ட சிறிது நாட்களிலேயே அவரது தாய் இறந்து விட்டார்). பின்னர் [[ரிச்மண்ட் (வர்ஜீனியா)|ரிச்மண்ட்]] நகரின் ஆலன் தம்பதியினர் போவை வளர்த்தனர். [[வர்ஜீனியா பல்கலைக்கழகம்|வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்]] சிறிது காலம் படித்த போ, பொருளாதார நெருக்கடியால் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார். 1827ல் அவரது முதல் புத்தகமான ''டாமர்லேனும் பிற கவிதைகளும்'' வெளியானது. அடுத்த பல ஆண்டுகளுக்கு பல இலக்கியப் பத்திரிக்கைகளில் புத்தக விமர்சனங்களை எழுதினார். 1835ல் வர்ஜீனியா கிளெம் என்னும் பெண்ணை மணந்தார். 1845ல் அவரது ''தி ரேவன்'' என்ற கவிதை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இவ்வெற்றி போவிற்கு பொருளைத் தேடித் தரவில்லை . 1849ல் போ [[பால்டிமோர்]] நகரில் தனது நாற்பதாவது வயதில் மரணமடைந்தார்.
 
இன்று அமெரிக்க இலக்கியத்தின் பெரும்புள்ளிகளில் ஒருவராக கருதப்படுகிறார் போ. அவரது எழுத்தின் தாக்கம் இலக்கிய உலகில் மட்டுமல்லாமல், [[அண்டவியல்]], [[மறைமொழியியல்]] (cryptology) போன்ற துறைகளிலும் உணரப்படுகிறது. போவும் அவரது படைப்புகளும் எண்ணற்ற புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கவிதைகள் மற்றும் இசைத் தொகுப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. போ வாழ்ந்த பல வீடுகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
*{{Commons|Edgar Allan Poe|எட்கர் ஆலன் போ}}
* [http://www.nps.gov/edal/ Edgar Allan Poe National Historic Site]
* [http://www.eapoe.org/ Edgar Allan Poe Society in Baltimore]
* [http://www.poemuseum.org/ Poe Museum in Richmond, Virginia]
 
 
 
[[am:ኤድጋር አለን ፖ]]
[[ar:إدغار آلان بو]]
[[an:Edgar Allan Poe]]
[[ast:Edgar Allan Poe]]
[[az:Edqar Allan Po]]
[[bn:এডগার অ্যালান পো]]
[[zh-min-nan:Edgar Allan Poe]]
[[be-x-old:Эдгар Алан По]]
[[bs:Edgar Allan Poe]]
[[br:Edgar Allan Poe]]
[[bg:Едгар Алън По]]
[[ca:Edgar Allan Poe]]
[[cs:Edgar Allan Poe]]
[[cy:Edgar Allan Poe]]
[[da:Edgar Allan Poe]]
[[de:Edgar Allan Poe]]
[[en:Edgar Allan Poe]]
[[et:Edgar Allan Poe]]
[[el:Έντγκαρ Άλλαν Πόε]]
[[es:Edgar Allan Poe]]
[[eo:Edgar Allan Poe]]
[[eu:Edgar Allan Poe]]
[[fa:ادگار آلن پو]]
[[fo:Edgar Allan Poe]]
[[fr:Edgar Allan Poe]]
[[fy:Edgar Allan Poe]]
[[ga:Edgar Allan Poe]]
[[gv:Edgar Allan Poe]]
[[gl:Edgar Allan Poe]]
[[gan:艾都加·阿蘭·薄]]
[[ko:에드거 앨런 포]]
[[hy:Էդգար Ալլան Պո]]
[[hi:एडगर ऍलन पो]]
[[hr:Edgar Allan Poe]]
[[io:Edgar Allan Poe]]
[[id:Edgar Allan Poe]]
[[ie:Edgar Allan Poe]]
[[is:Edgar Allan Poe]]
[[it:Edgar Allan Poe]]
[[he:אדגר אלן פו]]
[[ka:ედგარ ალან პო]]
[[ku:Edgar Allan Poe]]
[[la:Edgarus Allan Poe]]
[[lv:Edgars Alans Po]]
[[lb:Edgar Allan Poe]]
[[lt:Edgar Allan Poe]]
[[hu:Edgar Allan Poe]]
[[mk:Едгар Алан По]]
[[ml:എഡ്ഗാർ അല്ലൻ പോ]]
[[mr:एडगर ऍलन पो]]
[[arz:ادجار الان بو]]
[[mwl:Edgar Allan Poe]]
[[mn:Эдгар Аллан По]]
[[nah:Edgar Allan Poe]]
[[nl:Edgar Allan Poe]]
[[ja:エドガー・アラン・ポー]]
[[no:Edgar Allan Poe]]
[[nn:Edgar Allan Poe]]
[[nrm:Edgar Poe]]
[[oc:Edgar Allan Poe]]
[[uz:Edgar Allan Poe]]
[[pag:Edgar Allan Poe]]
[[nds:Edgar Allan Poe]]
[[pl:Edgar Allan Poe]]
[[pt:Edgar Allan Poe]]
[[ro:Edgar Allan Poe]]
[[qu:Edgar Allan Poe]]
[[ru:По, Эдгар Аллан]]
[[se:Edgar Allan Poe]]
[[sq:Edgar Allan Poe]]
[[simple:Edgar Allan Poe]]
[[sk:Edgar Allan Poe]]
[[sl:Edgar Allan Poe]]
[[sr:Едгар Алан По]]
[[sh:Edgar Allan Poe]]
[[fi:Edgar Allan Poe]]
[[sv:Edgar Allan Poe]]
[[tl:Edgar Allan Poe]]
[[th:เอดการ์ อัลเลน โพ]]
[[tg:Эдгар Аллан По]]
[[tr:Edgar Allan Poe]]
[[uk:Едгар Аллан По]]
[[ur:ایڈ گرایلن پو]]
[[vi:Edgar Allan Poe]]
[[vo:Edgar Allan Poe]]
[[war:Edgar Allan Poe]]
[[yo:Edgar Allan Poe]]
[[zh:爱伦·坡]]
"https://ta.wikipedia.org/wiki/எட்கர்_ஆலன்_போ" இலிருந்து மீள்விக்கப்பட்டது