சொட்டு நீர்ப்பாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொட்டு நீர்ப்பாசன முறைகள்
விக்கியாக்கம்
வரிசை 47:
 
இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட முறை 'கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனம்' (Sub surface Drip Irrigation, SDI) எனப்படும். இம்முறை மூலம், களை எடுக்கும் போதும், அறுவடை செய்யும் போதும் குழாய்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
==நில அமைப்பு :==
தண்ணீரை தேக்கி வைக்க முடியாத மணல் பரப்புகளில் நீர்ப் பாசனம் அதிக அளவில் தேவைப்படும். அப்படிப்பட்ட நிலங்களில் சொட்டு நீர்ப் பாசனம் பேருதவியாக அமையும். மேலும் மலைச்சார்ந்த பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடுவது அதிகமாக இருப்பதனால், அப்படியான இடங்களில் சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் நீர் குறைவாகவும், கூடிய ஆற்றலுடனும் பயன்படுத்தப்படுவதனால் நீர் வீணாவது குறைக்கப்படும்.
 
==காற்று வீச்சு:==
• சொட்டு நீர்ப் பாசனம் பற்றிய வேறு சில தகவல்களை கீழ் காண்போம்.
 
சொட்டு நீர்ப் பாசனம்
நில அமைப்பு :
• தண்ணீரை தேக்கி வைக்க முடியாத மணல் பரப்புகளில் நீர்ப் பாசனம் அதிக அளவில் தேவைப்படும்.
• அப்படிப்பட்ட நிலங்களில் சொட்டு நீர்ப் பாசனம் பேருதவியாக அமையும்.
மலைச்சார்வுப் பகுதிகள் :
• மலைப் பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடுவது சகஜமாக காணப்படும் ஒன்றாகும்.
• அப்படிப்பட்ட இடங்களில் சொட்டு நீர்ப் பாசனத்தின் மூலம் குறைவாக செலுத்தப்பாடுவதால் தண்ணீர் வீணாவது குறைக்கப்படும்.
 
காற்று வீச்சு:
• அதிக வேகத்தில் காற்று வீசும் பொழுது தெளிப்பு நீர்ப் பாசனத்தின் மூலம் தண்ணீர் செலுத்துவது முடியாத காரியம்.
• அப்படிப்பட்ட இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் அதற்கே உண்டான சிறப்புகளைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சொட்டு_நீர்ப்பாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது