அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன்''', ACTH என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது ஒரு புரத ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோனும் எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, [[அட்ரீனல் சுரப்பி]]யின் கார்டெக்ஸ் (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள். தோலின் மெலனோசைட்டுகளைத் தூண்டி, தோல் நிறமிகள் தோன்றுவது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் திசுக்களிலிருந்து கொழுப்புகளை இடமாற்றுவது ஆகும்.
 
இவ் வளரூக்கி அதிகம் சுரக்குமாயின் அது குஷிங்க் நோய்க்குறித் தொகுப்பு (cushing syndrome) எனும் நிலையை உருவாக்கும்.
மேலும் இவ் வளரூக்கி நுரையீரலில் ஏற்படும் சிறிய கலப்புற்று நோயில் [[வேற்றிட வளரூக்கி]]யாகவும் (ectopic hormone) சுரக்கப்படும்.
 
 
 
[[பகுப்பு:வளரூக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்ணீரகப்_புறணியூக்க_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது