ஆஃகன் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} {{Infobox military conflict |conflict= ஆஹன் சண்டை |partof= [[...
 
+
வரிசை 4:
|partof= [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையின்]]
|image= [[Image:GI machine gun crew in Aachen (Correct orientation).jpg|301px]]
|caption= ஆஹன் தெருக்களில் அமெரிக்க எந்த்திரத் துப்பாக்கி குழு ஒன்று சண்டையில் ஈடுபடுகிறதுஇ (அக்டோபர் 15, 1944)
|caption= GI machine gun crew in action against German defenders in the streets of Aachen on 15 October 1944
|date= 2–21 October 1944
|place={{Coord|50|46|N|6|6|E|type:city|display=inline,title}}<br>[[Aachen]], Germany
|result=அமெரிக்க வெற்றி
|result=American victory
|combatant1={{flag|Unitedஐக்கிய States|1912அமெரிக்கா}}
|combatant2={{flagcountry|Nazi Germany}}
|commander1={{flagicon|United States|1912}} [[Lelandலீலாண்ட் Hobbs]]ஹோப்ஸ்<br />{{flagicon|United States|1912}} [[Clarenceகிளாரென்ஸ் R. Huebner]]ஹ்யூப்னர்<br />{{flagicon|United States|1912}} [[Courtneyகொர்ட்னி Hodges]]ஹோட்ஜஸ்
|commander2={{flagicon|Nazi Germany}} [[Gerhardகெரார்ட் Wilck]]வில்க்
|strength1= unknownதெரியவில்லை
|strength2= est.~ 44,000
|casualties1= est.~ 5,000
|casualties2= est~. 5,000<br>5,600 prisoners[[போர்க்கைதி]]கள்
}}
 
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
'''ஆஃகன் சண்டை''' அல்லது '''ஆஹன் சண்டை''' (''Battle of Aachen'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] [[நேச நாடுகள்|நேச நாடுகளுக்கும்]], [[நாசி ஜெர்மனி]]க்கும் நடந்த ஒரு சண்டை. அக்டோபர் 2-21, 1944ல் நடைபெற்ற இந்த சண்டையில் [[அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் ஜெர்மனியின் [[ஆஹன்]] நகரைத் தாக்கி கைப்பற்றின.
 
[[1944]]ல் [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிலிருந்து [[பிரான்சு]] நாட்டை முழுவதுமாக மீட்டன. அடுத்து ஜெர்மனியை நேரடியாகத் தாக்கத் திட்டமிட்டன. பிரான்சுக்கான சண்டைகளில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஜெர்மானியத் தரைப்படை பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லை அரணான [[சிக்ஃபிரைட் கோடு|சிக்ஃபிரைட் கோட்டிற்கு]] பின்வாங்கி அடுத்த கட்ட மோதலுக்கு தயாரானது. சேதமடைந்திருந்த படைப்பிரிவுகள் மறு சீரமைக்கப்பட்டு நேச நாட்டுத் தாக்குதலை எதிர்கொள்ள மொத்தம் 2,30,000 ஜெர்மானிய வீரர்கள் மேற்கு எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தனர். செப்டம்பர் 1944ல் அமெரிக்கப்படைகள் பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையருகே உள்ள ஆஹன் நகரை தாக்கத் தொடங்கின. அப்பொதிருந்த ஆஹன் நகர ஜெர்மானிய தளபதி அமெரிக்கர்களிடம் சரண்டையை முடிவு செய்தார். ஆனால் அவரது நோக்கம் ஜெர்மானிய [[எஸ். எஸ்]] படைகளுக்குத் தெரிந்து விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு பதில் கர்னல் கெரார்ட் வில்க் ஆஹன் நகர தளபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2ம் தேதி அமெரிக்க முதலாம் [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]யின் தாக்குதல் ஆரம்பமாகியது
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆஃகன்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது