வடகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
 
== கல்வி ==
கல்வி தற்போது தாய்மொழியில் துரிதமான முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. பல [[இளநிலை]], [[முதுநிலை]] [[பொதுக்கல்வி]] பட்டதாரிகளும் சில [[தொழிற்கல்வி]] பட்டதாரிகளும், அனைத்து துறைகளிளும் பொறியாளர்களும் பட்டம் பெற்று உள்ளனர்.மருத்துவர்களும் உள்ளனர். உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறுவதற்காக சில இணையதள சேவையை இப்பகுதியினர் வழங்கி வருகின்றனர்.<ref>[http://www.oraclevadakadu.blogspot.com ஆரக்கிள் சம்பந்தமான தளம்]</ref>
 
== ஆலயம் மற்றும் விழாக்காலங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வடகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது