வடகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
== ஆலயம் மற்றும் விழாக்காலங்கள் ==
மாதந்தோறும் பௌர்ணமி் அன்று அம்மனுக்கு அபிசேக ஆராதனை சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் [[சித்திரை]] மாதத்தில் அருள்மி்கு [[முத்துமாரி]] [[அம்மன்]] ஆலயத்தில் காப்பு கட்டி 10-14 நாட்கள் திருவிழா நடைபெறும். 7ம் நாள் பால்குடம் எடுத்தல் மற்றும் [[சேர்வைகாரன்பட்டி]] சேர்வைகார வகையறாக்களால் நடத்தபடும் அன்னதான விழாவும் 8ம் நாள் பொங்கல் விழாவும் 9ம் நாள் அருள்மி்கு முத்துமாரி அம்மன் [[தேர்பவனி]] திருவிழாவும் 10ம் நாள் அம்மன் [[மஞ்சள்]] தீர்த்த உற்ச்சவத்திருவிழாவும் வெகுவிமர்சியாக நடைபெறும்.உலகத்தரம் வாய்ந்த கண்கவர் வான வேடிக்கையும் அப்போது இதே கிராமங்களைச் சேர்ந்த 3 வகையறாக்களால் பல வெவ்வேறு [[சினிமா]] சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.[[திருமணஞ்சேரி]] என்ற பிரசித்தி பெற்ற புனித தளம் இவ்வூரிலிருந்து சுமார் 10கிமீ வடக்கில் உள்ளது
 
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வடகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது