வடகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
==இப்பகுதியில் பின்பற்றப்படும் திருமண முறைகள் ==
இவர்களிடையே சிலவகையான பிரிவுகள்(கரைகள்)கொண்டுள்ளார்கள்.அப்பிரிவுகளை வைத்தே திருமண முறைகள் நடைபெறுகிறது.பொதுவாக இவர்களுடைய 98சதவிகிதம் இந்த முறையினையே பின்பற்றுகிறார்கள்.ஒரு சில பட்ட மேதைகள் இவைகளுக்கு விதிவிலக்காக நடந்துகொள்கிறார்கள்.அந்தவகையான மேதைகளை இப்பகுதியினர் சட்டை பண்ணுவதே இல்லை!.எவ்விதமான பாகுபாடுமின்றி நடைபெறும் இவர்களுடைய திருமண வைபோக [[சம்பிரதாயங்கள்]] அனைத்தும் [[இந்து]] திருமண முறையினை ஒத்தது சற்று மாறுபட்டது.அவைகளாவன..
*வடகாட்டான்கரை கரைகாரர்கள்
*வந்திக்காரவகையரா கரைகாரர்கள்
"https://ta.wikipedia.org/wiki/வடகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது