வடகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
[[படிமம்:ஆழ்குழாய்_கிணறு_வடகாடு.jpg‎|thumb|left|ஆழ்குழாய் கிணறு]]
ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்க மட்டும் Rs.10,0000 (>500அடி) செலவாகிறது. பின்னர் அதற்கு தேவையான அளவில் போர்வல் பைப்புகளை இறக்க Rs.1,25,000(>350அடி) செலவாகிறது. பின்னர் அதனுள் நிர்முழ்கி மோட்டார் இறக்குவதற்கு Rs.50,000(<10HP)செலவாகிறது. பின்னர் மின்சார உதிரி பாகங்கள் என்ற அடிப்படையில் Rs.50,000(Starter,Wires,Line Wires,Submersible Motar wire)செலவாகிறது.நீர் வரும் பைப் இரும்பு அல்லது PVC-யை பயன்படுத்தலாம். அதற்க்கு குறைந்தது Rs.25,000-15,000 செலவாகும். இவை அனைத்தும் தோராயமான தொகையே ஆகும். மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்கிறார்கள். அந்த வகையான மின்சார இணைப்பு பலவருடங்கள் காத்திருந்து வாங்க வேண்டும் அதர்க்கு பல இடங்களை கவனிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் செலவு செய்து உடனடியாக (3மாதத்தில்)வாங்க வேண்டுமாயின் Rs.50,000 செலவு செய்ய நேரிடும். ஆக மொத்தம் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து பாசன வசதி பெற வேண்டிமாயின் இவ்வளவு தொகையினை செலவிட நேர்கிறது. இறுதியில் நீர் மட்டம் இல்லையெனில் இத்தனை அமைப்புகளும் உபயோகமற்றதாக மாறுவது வழக்கமாகவுள்ளது.விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த இப்பகுதியினர் தற்போது பல துறைகளில் [[முத்திரை]] பதித்து வருகின்றனர். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வடகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது