கடியலூர் உருத்திரங்கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய [[பெரும்பாணாற்றுப்படை]], [[பட்டினப்பாலை]] ஆகிய இருபாட்டுக்களும் [[பத்துப்பாட்டு]] எனும் பத்து பாட்டுக்களின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் [[குறுந்தொகை]]யில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் [[அந்தணர்]] என்று சொல்லப்படுகிறார்.<br />
===கடியலூர்===
தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது.<br />
 
[[அகநானூறு 167]]<br />
[[குறுந்தொகை 352]]
"https://ta.wikipedia.org/wiki/கடியலூர்_உருத்திரங்கண்ணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது