ஒலியியல் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vi:Ngữ âm học மாற்றல்: tr:Ses bilgisi
சி தானியங்கிஇணைப்பு: stq:Phonetik; cosmetic changes
வரிசை 4:
ஒலிப்பியல் ஆய்வின் கருப்பொருட்களான [[ஒலி]]கள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். [[எழுத்து மொழி]]களும் [[எழுத்து]]க்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலிப்பியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது [[குறியியல்]]) ஒலிப்பியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.
 
== பிரிவுகள் ==
ஒலிப்பியல் மூன்று கிளைகளைக் கொண்டது:
 
வரிசை 11:
* [[கேட்பொலியியல்]] (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தல் பற்றி ஆய்வு செய்வது.
 
== மொழிகளில் பேச்சொலிகள் ==
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக ஒலிப்பியல் கழகம்]] (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய [[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து]] (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
 
வரிசை 104:
[[sq:Fonetika]]
[[sr:Фонетика]]
[[stq:Phonetik]]
[[sv:Fonetik]]
[[sw:Fonetiki]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலியியல்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது