கரகல்பக மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Language |name=Karakalpak |nativename=Qaraqalpaq tili, Қарақалпақ тили |familycolor=Altaic |states=Uzbekistan, Kazakhstan, [[Afgha...
(வேறுபாடு ஏதுமில்லை)

22:09, 20 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

கரகல்பக மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கரகல்பகர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி உசுபெக்கிசுத்தான், ஆப்கானிசுத்தான், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு மற்றும் இலத்தீன் எழுத்துகளைக்கொண்டே எழுதப்படுகிறது.

Karakalpak
Qaraqalpaq tili, Қарақалпақ тили
நாடு(கள்)Uzbekistan, Kazakhstan, Afghanistan, Russia
பிராந்தியம்Karakalpakstan
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
412,000 (1993)  (date missing)
Altaic?
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
Uzbekistan (Karakalpakstan is the official area)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2kaa
ISO 639-3kaa

Map showing locations of Karakalpak (red) within Uzbekistan


"https://ta.wikipedia.org/w/index.php?title=கரகல்பக_மொழி&oldid=615652" இலிருந்து மீள்விக்கப்பட்டது