தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தொழில்"; Quick-adding category "தொழில்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
===தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை===
'''தொழில் முனைவு''' என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும்.
 
முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருதுள்ளர்கள்.பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு ,ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தாலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும்.
 
{{stub}}
 
'''முயற்சியாண்மை முக்கியத்துவம்'''
[[en:Entrepreneurship]]
1.வேகமாக ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு.
[[de:Entrepreneurship]]
2.போட்டி மிகுந்த வணிக உலகில் வணிக சந்தர்பங்களை இனம் காணவும், அவற்றை நடைமுறைபடுத்தக்கூடிய நிலைமையினை உருவாக்கவும்.
[[et:Ettevõtlus]]
3.மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு.
[[fr:Entrepreneuriat]]
[[he:יזמות עסקית]]
[[nl:Ondernemerschap]]
[[ja:企業家]]
[[pl:Przedsiębiorczość]]
[[pt:Empreendedorismo]]
[[sk:Podnikanie]]
[[fi:Yrittäjyys]]
 
===முயற்சியாண்மையின் அனுகூலங்கள்===
[[பகுப்பு:தொழில்கள்]]
 
'''தனிநபர்களுக்கான அனுகூலங்கள்'''
1.தனிநபர் திறனை பயன்படுத்தி நலன்களை பெறுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால்.
2.கூடிய அர்பணிப்புக்கு ஏற்ப அதிக நன்மைகளைப் பெறலாம்.
3.சமூக அந்தஸ்து உருவாகுதல்.
4.தனிப்பட்ட ரீதியில் இலபம் கிடைத்தால்.
 
'''சமூக, பொருளாதார நன்மைகள் '''
1.புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படல் .
2.வருமானத்திற்கான சந்தர்ப்பம் தோன்றுதல்.
3.புத்தி பொருட்கள், சேவைகளினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும்.
4.மக்களின் வழ்க்கை தரம் உயர்வடைதல்.
5.நிறை தொழல் மட்டம் உருவாகுதல்.
6.பிரதேஷ வளங்கள் உற்பத்திக்கு பயன்படல்.
7.புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல்.
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது