கல்முனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கல்முனை இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர நகரங்களுள் ஒன்று.
தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர்.கல்முனை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. அதன் மொத்த சனத்தொகையானது 2001 இல் கணக்கிடப்பட்டதன் படி 91,457 ஆகும்.
முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை பெருமளவில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்.
கல்முனையானது கிழக்கே இந்து சமுத்திரத்தையும் வடக்கே பெரியநீலாவனையையும் தெற்கே காரைத்தீவையும் எல்லையாகக் கொண்டது. அது பிரதானமாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட முடியும். அவையாவன கல்முனை மாநகரம்(தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை), கல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை), கல்முனை தெற்கு (சாய்ந்தமருது) மற்றும் கல்முனை மேற்கு (நற்பிட்டிமுனை, சவளக்கடை, .....) என்பனவாகும்.
கல்முனையானது 2004 ம் ஆண்டு Tsunami யினால் நேரடியாக தாக்கப்பட்டு பல உயிரழிவுகளையும், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்சேதங்களையும் எதிர் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[[பகுப்பு:இலங்கை நகரங்களும் ஊர்களும்]]
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கல்முனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது