வடகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
*அவ்வூருக்குள் அவர்களது குடும்பம் வசித்துக்கொண்டு இருக்க வேண்டும்
*ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையே விழாவில் கலந்துகொள்ள வேண்டும்(எகா 2000-2005-2010).
*வாரிசுகள் இருத்தல் அவசியம்(முதன் முதலில் நிகழ்ச்சிவிழா வைப்பவராக இருந்தால்)
*தனியாகவே அல்லது கூட்டு சேர்ந்தோ விழாவில் கலந்துகொள்ள முடியும்
*பெற்ற தொகையை மீண்டும் செலுத்தியவருக்கு திருப்பி கொடுத்தல் கட்டாயம்
"https://ta.wikipedia.org/wiki/வடகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது