பாரத மிகு மின் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் இந்திய அரசின் பொதுத் து...
 
No edit summary
வரிசை 1:
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHARAT HEAVY ELECTRICALS LIMITED - BHEL)
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுள் நவரத்னா அந்தஸ்தைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் இதுவாகும்.
இந்தியாவில் போபால், ஹரித்வார், ஹைதராபாத் , ஜான்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்திற்கு உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வர்த்தகக்க் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. (INTERNATIONAL OPERATIONS DIVISION) . மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பாய்லர் எனப்படும் கொதிகலன், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ ஜெனரேட்டர்கள் , நிலைமின்னியல் வடிகட்டிகள் போன்ற பல்வேறு கனரக மின்னுற்பத்தி சாதனங்களையும் சிமென்ட், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.--[[பயனர்:MUTTUVANCHERI NATARAJAN|MUTTUVANCHERI NATARAJAN]] 16:03, 21 அக்டோபர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பாரத_மிகு_மின்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது