சமாரிண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
interwiki link
சிNo edit summary
வரிசை 1:
'''சமாரிண்டா''' (''English Samarinda'') மத்திய இந்தோனேசியாவின்[[இந்தோனேசியா]]வின் போர்ணியோ தீவில் அமைந்துள்ளது. இது கிழக்கு காளிமந்தான் மாகாணத்தின் தலை நகரமாகும். அருகாமையில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலின் கல் வெட்டில் இருந்து அறியக் கூடியதாவது ஐந்தாம் நூற்றாண்டில் இங்கு இந்தியர்கள் குடியேறி உள்ளனர் என்பதே. ஆயினும் [[1668]] ல் தீவின் தென்பகுதியில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியேறி உள்ளனர். [[1846]] ல் [[ஒல்லாந்தர்]] இந்த நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். [[1959]] ல் அந்நாட்டு அதிபர் ஏற்படுத்திய ஒரு சட்டம் காரணமாக இந்த நகர சனத்தொகை வேகமாக வளரத் தொடங்கியது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே இந்த நகரத்தின் சனத்தொகை சுமார் 5000 ஆகவே இருந்தது ஆயினும் இன்று சுமார் ஆறு இலட்சத்திற்கு கிட்டவாக மக்கள் இந்த நகரில் வசிக்கின்றனர். இந்த நகரின் வளர்ச்சி வீதம் சுமார் 4.4 ஆகும் இது தேசிய வளர்ச்சியிலும் அதிகமாகும்.
{{geo-stub}}
[[de:Samarinda]]
"https://ta.wikipedia.org/wiki/சமாரிண்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது