எட்கர் தர்ஸ்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
சென்னை மெரீனாக் கடற்கரையில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தைத் தொடங்குவதில் பெரும் பங்கு வகித்தார். இது 1909 ஆம் ஆண்டில் [[பொதுமக்கள்]] பார்ப்பதற்காகத் திறந்துவிடப்பட்டது<ref>ரத்தினம், க, 2001. பக். 10.</ref>.
 
===ஆய்வுகள்===
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசு, தென்னிந்தியாவில் உள்ள சாதிகளினதும் பழங்குடிகளினதும் முழு விபரங்களைத் தொகுக்கும் பொறுப்பை தர்ஸ்டனுக்கு வழங்கியது. 1901 ஆம் ஆண்டிம் இப் பணிக்கான ஆய்வு வேலைகளைத் தொடங்கிய தர்ஸ்டன், 1907 ஆம் ஆண்டில் ''தென்னிந்திய இனவரைவியல் குறிப்புக்கள்'' ''(Ethnographic Notes on Southern India) என்னும் தலைப்பிலான நூலொன்றை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1909 ஆம் ஆண்டில், ''தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும்'' (Casts andTribes of South India) என்ற நூல் 7 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. கடைசியாகக் குறிப்பிட்ட நூல் வரிசையை தர்ஸ்டன், ரங்காச்சாரி என்பவருடன் இணைந்து உருவாக்கினார். இந்நூலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 2000 சாதிகள் மற்றும் பழங்குடியினரது இனவரைவியல் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன<ref>பக்தவச்சல பாரதி, 2008. பக். 362,363.</ref>.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எட்கர்_தர்ஸ்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது