வில்லியம் சேக்சுபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:ولیم شیکسپیئر
சி தானியங்கிஇணைப்பு: mrj:Шекспир, Уильям; cosmetic changes
வரிசை 88:
 
 
சேக்சுபியரின் "துன்பியல் காலகட்டம்" சுமார் 1600 தொடங்கி 1608 வரை நீடித்தது,{{Ref_label|d|d|none}} ''மெஷர் ஃபார் மெஷர்'' , ''[[டிராய்லஸ் அன் கிரெஸிடா|டிராய்லஸ் மற்றும் கிரெசிடா]]'' , மற்றும் ''ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல்'' ஆகிய [[பிரச்சினை நாடகங்கள் (சேக்சுபியர்)|"பிரச்சினை நாடகங்கள்"]] என்பனவற்றையும் அவர் இதே காலத்தில் எழுதினார்.<ref>{{Harvnb|Bradley|1991|loc=85}}; {{Harvnb|Muir|2005|loc=12–16}}.</ref> சேக்சுபியரின் மகத்தான துன்பியல்கள் தான் அவரது கலையின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பல விமர்சகர்கள் கருதுகின்றனர். முதலாவதன் நாயகன் [[இளவரசர் ஹேம்லெட்|ஹேம்லெட்]] தான் வேறு எந்த சேக்சுபியர் பாத்திரத்தை விடவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒரு பாத்திரப் படைப்பு. குறிப்பாக "[[இப்படி செய்யலாமா, இல்லை வேண்டாமா|இப்படி இருப்பதா அல்லது வேண்டாமா; அது தான் கேள்வி]]" என்று தனக்குத் தானே அவன் கூறி கொள்ளும் மனவொலி மிகப் பிரபலமானது.<ref>{{Harvnb|Bradley|1991|loc=94}}.</ref> தனக்குத்தானே மருகிக் கொள்ளும் ஹேம்லெட் - தயக்கம் தான் இவனது மரணத் தவறு - போலல்லாமல் அடுத்து வந்த துன்பியல்களின் நாயகன்களான, ஓதெல்லோ மற்றும் கிங் லியர், அவசர முடிவுகளின் தவறுகளால் மாட்டிக் கொண்டார்கள்.<ref>{{Harvnb|Bradley|1991|loc=86}}.</ref> சேக்சுபியரின் துன்பியல்களின் கதைக்களம் பெரும்பாலும் இத்தகைய மரணத் தவறுகள் அல்லது பிழைகளின் மீது தொங்குகின்றன. இவை ஒழுங்கைப் புரட்டுவதுடன் நாயகனையும் அவன் நேசிப்பவர்களையும் சீரழிக்கின்றன.<ref>{{Harvnb|Bradley|1991|loc=40, 48}}.</ref> ''[[ஓதேல்லோ|ஓதெல்லோ]]'' வில், தன்னை நேசிக்கும் அப்பாவி மனைவியை தான் கொலை செய்யும் அளவுக்கு ஓதெல்லோவின் பாலியல் பொறாமையுணர்வை வில்லன் [[இயகோ|லகோ]] தூண்டிவிடுகிறான்.<ref>{{Harvnb|Bradley|1991|loc=42, 169, 195}}; {{Harvnb|Greenblatt|2005|loc=304}}.</ref> ''[[கிங் லியர்|கிங் லியரில்]]'' , பழைய ராஜா தனது அதிகாரங்களைத் துறப்பது என்னும் துன்பியல் தவறை செய்து விடுகிறார். இது அவரது மகளின் கொலைக்கும் கிளவ்செஸ்டர் இயர்ல் சித்திரவதை செய்யப்பட்டு குருடாக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும் நிகழ்வுகளுக்குத் துவக்கமளிக்கிறது. விமர்சகரான ஃபிராங்க் கெர்மோடேயின் கூற்றுப்படி, "இந்த நாடகம் தனது நல்ல பாத்திரங்களுக்கும் சரி தனது பார்வையாளர்களுக்கும் சரி கொடூரத்தில் இருந்து எந்த நிவாரணமும் அளிப்பதில்லை.<ref>{{Harvnb|Bradley|1991|loc=226}}; {{Harvnb|Ackroyd|2006|loc=423}}; {{Harvnb|Kermode|2004|loc=141–2}}.</ref> சேக்சுபியரின் துன்பியல் நாடகமான '' [[மக்பெத்|மக்பெத்]] '' தில்,<ref>{{Harvnb|McDonald|2006|loc=43–46}}.</ref> கட்டுப்படுத்தமுடியாத ஆசை மெகாபெத் மற்றும் அவரது மனைவியான [[லேடி மக்பெத்(சேக்சுபியர்)|லேடி மக்பெத்]]தை, உரிமையுள்ள அரசரைக் கொன்று அவரது மகுடத்தை அபகரிக்கத் தூண்டுகிறது. பதிலுக்கு அவர்களது சொந்த குற்ற உணர்ச்சியே அவர்களை சீரழிக்கிறது.<ref>{{Harvnb|Bradley|1991|loc=306}}.</ref> இந்த நாடகத்தில், துன்பியல் கட்டமைப்புக்கு ஒரு அமானுடக் கூறினை சேக்சுபியர் சேர்க்கிறார். அவரது இறுதிப் பெரும் துன்பியல்களான, ''அந்தோனி கிளியோபாட்ரா'' மற்றும் ''[[கொரியோலனஸ் (நாடகம்)|கோரியாலானஸ்]]'' , ஆகியவை சேக்சுபியரின் மிகச்சிறந்த கவிதைகளில் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை தான் அவரது மிகவும் வெற்றிகரமான துன்பியல்களாக கவிஞர் மற்றும் விமர்சகரான [[டி.எஸ். எலியட்|டி.எஸ்.எலியட்]] கருதினார்.<ref>{{Harvnb|Ackroyd|2006|loc=444}}; {{Harvnb|McDonald|2006|loc=69–70}}; {{Harvnb|Eliot|1934|loc=59}}.</ref>
 
 
வரிசை 152:
 
[[படிமம்:Millais - Ophelia (detail).jpg|thumb|இடது ' 'ஓபெலியா' ' (விரிவு). ஜான் எவரெட்ட் மில்லய்ஸ், 1851–52. தாதே பிரிட்டன்.]]
1660 ஆம் ஆண்டில் முடியாட்சியின் மீட்டமைவுக்கும் பதினேழாம் நூற்றாண்டின் நிறைவுக்கும் இடையே, செவ்வியல் சிந்தனைகள் உபயோகத்தில் இருந்தன. இதன் விளைவாய், அக்காலத்தின் விமர்சகர்கள் அதிகமாக சேக்சுபியரை [[ஜான் பிளெட்சர் (நாடக ஆசிரியர்)|ஜான் ஃபிளட்சர்]] மற்றும் [[பென் ஜான்சன்|பென் ஜான்சனுக்கு]] கீழாகத் தான் மதிப்பிட்டனர்.<ref>{{Harvnb|Grady|2001b|loc=269}}.</ref> உதாரணமாக, துன்பியலுடன் நகைச்சுவையைக் கலப்பதற்காக தாமஸ் ரைமர் சேக்சுபியரைக் கண்டித்தார். ஆயினும், கவிஞரும் விமர்சகருமான [[ஜான் டிரைடன்]] சேக்சுபியரை உயர்வாக மதித்தார். ஜான்சன் பற்றி அவர் கூறும் போது, "ஜான்சனை நான் போற்றுகிறேன், ஆனால் சேக்சுபியரை நான் நேசிக்கிறேன்" என்றார்.<ref>{{Harvnb|Dryden|1889|loc=71}}.</ref> பல தசாப்தங்களுக்கு, ரைமரின் பார்வை தான் கோலோச்சியது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில், சேக்சுபியரின் சொந்த கருப்பொருள் பக்கம் திரும்பிய விமர்சகர்கள், அதனை அவரது இயற்கையான மேதாவித்தனம் என்பதாக வர்ணித்தனர். அவரது படைப்பின் மீதான அறிஞர் பதிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தது. குறிப்பாக [[சாமுவேல் ஜான்சன்|சாமுவேல் ஜான்சனினது]] பதிப்பு 1765 ஆம் ஆண்டிலும், [[எட்மண்ட் மலோன்|எட்மண்ட் மலோனினது]] பதிப்பு 1790 ஆம் ஆண்டிலும் வெளிவந்து அவரது அதிகரித்த மரியாதைக்கு மேலும் வலு சேர்த்தன.<ref>{{Harvnb|Grady|2001b|loc=270–27}}; {{Harvnb|Levin|1986|loc=217}}.</ref> 1800 ஆம் ஆண்டு வாக்கில், அவர் உறுதிப்பட தேசியக் கவிஞராய் போற்றுதலுக்குள்ளானார்.<ref>டாப்சன், மைக்கேல் (1992). ''The Making of the National Poet: Shakespeare, Adaptation and Authorship, 1660–1769'' . ஆக்ஸ்போர்டு கிளாரென்டன் பிரஸ்.ISBN 01981832320-19-818323-2. மேற்கோளிட்டது {{Harvnb|Grady|2001b|loc=270}}.</ref> பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், அவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவியது. அவருக்காக குரல்கொடுத்தவர்களில் வால்டேர், [[ழொஹன் வோல்பிகங் வான் கோஎதே|கோயத்]], [[ஸ்டெந்தால்|ஸ்டென்தால்]] மற்றும் [[விக்டர் ஹியூகோ]] ஆகிய எழுத்தாளர்களும் அடங்குவர்.<ref>வால்டேரின் ''பிலாசபிகல் லெட்டர்ஸ்'' (1733); கோயதின் ''வில்ஹெம் மெய்ஸ்டர்'ஸ் அப்ரென்டிஸ்ஷிப்'' (1795); ஸ்டென்ந்தாலின் இரண்டு-பாக துண்டறிக்கை ''ரசைன் எட் சேக்சுபியர்'' (1823–5); ''குரோம்வெல்'' (1827) மற்றும் ''வில்லியம் சேக்சுபியர்'' (1864) ஆகியவற்றுக்கு விக்டர் ஹியூகோ அளித்த அணிந்துரைகள் ஆகியவற்றை கிரேடி மேற்கோளிடுகிறார். {{Harvnb|Grady|2001b|loc=272–274}}.</ref>
 
 
வரிசை 315:
* [http://www.rsc.org.uk/ தி ராயல் சேக்சுபியர் நிறுவன இணையத்தளம்]
* [http://www.nationalarchives.gov.uk/dol/images/examples/pdfs/shakespeare.pdf சேக்சுபியரின் உயில்] இங்கிலாந்தின் தேசிய காப்பகத்தில் இருந்து, லத்தீன் மொழியில்.
 
 
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
வரி 411 ⟶ 410:
[[mn:Уильям Шекспир]]
[[mr:विल्यम शेक्सपियर]]
[[mrj:Шекспир, Уильям]]
[[ms:William Shakespeare]]
[[mwl:William Shakespeare]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_சேக்சுபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது