மின்னெதிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ro:Impedanță electrică
சி தானியங்கிஇணைப்பு: sq:Impedanca elektrike; cosmetic changes
வரிசை 1:
'''மாறுமின் மறிமம்''' அல்லது '''மின்மறுப்பு''' (''Electrical impedance'') என்பது ஒரு [[மின்சுற்று|மின்சுற்றில்]] [[மாறு மின்னோட்டம்|மாறுமின்னோட்டத்தை]] மறுத்து தோன்றும் [[மின்தடை|தடை]]யின் அளவு ஆகும். "மறிமம்" என்றும் சுருக்கமாக குறிப்பிடப்படுவதுண்டு. இது [[ஓமின் விதி|ஓம் விதி]]யின் தடையை ஒத்தது, ஆனால் குறிப்பிடத்தக்க வழிகளில் வேறுபட்டது. இதன் அளவை குறிக்க [[நேரம்|நேரமு]]ம் ([[அலையெண்]]) திசையும் ([[அலைமுகம்]]) மேலதிகமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
 
Impediance is the ratio of the phasor voltage to the phasor current.
 
Impediance is a complex number.
 
மாறுமின் மறிமம் frequency domain வைத்துத்தான் மதிப்பிட வேண்டும். இது ஒரு விழுக்காடாக இருந்தாலும், frequency domain என்னும் பொழுது இதன் கணிதம் பொது விழுக்காடுகளில் இருந்து வேறுபட்டது.
 
== மின்தூண்டியின் மறிமம் ==
மாறுமின்னோட்டம் ஒரு [[மின்தூண்டி]]யின் ஊடாக செல்லும் பொழுது [[காந்தப்பாயம்]] அல்லது புலம் தூண்டப்படுகின்றது. அந்த தூண்டியின் தூண்டத்தையும் மாறுமின்னோட்டத்தையும் பொறுத்து இருமுனைகளிலும் [[மின்னழுத்தம்]] ஏற்படும். அந்த மின்னழுத்ததுக்கும் தரப்படும் மாறுமின்னோட்டத்த்கும் இருக்கும் விழுக்காடே மின்தூண்டியின் மறிமம் ஆகும்.
 
மின்தூண்டி ஒன்றிற்கு:
வரிசை 15:
</math>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[மின்விடுப்பு]]
 
 
 
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
வரி 55 ⟶ 53:
[[sk:Impedancia]]
[[sl:Impedanca]]
[[sq:Impedanca elektrike]]
[[sr:Електрична импеданса]]
[[sv:Impedans]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னெதிர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது