"ராசிதீன் கலீபாக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|stat_pop1 = 40300000
}}
'''ராசிதீன் கலீபாக்கள்''' (''Rashidun Caliphs'', ''[[அரபு மொழி|அரபு]]: {{lang|ar|الخلفاء الراشدون}}'', al-Khulafā’u r-Rāshidūn) எனப்படுபவர்கள் [[முகம்மது நபி]] (ஸல்) அவர்களுக்கு பிறகு, இஸ்லாமிய[[இசுலாம்|இசுலாமிய]] அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவார். [[அபூபக்கர் (ரலி)|அபூபக்கர்]], [[உமர் (ரலி)|உமர்]], [[உதுமான் (ரலி)|உதுமான்]] மற்றும் [[அலீ (ரலி)|அலி]] ஆகிய இந்த நால்வர ராசித்தீன் கலீபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். [[கிபி]] [[632]] ஆம் ஆண்டு முதல் கிபி [[661]] ஆம் ஆண்டு வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.
 
== வரலாறு ==
=== அபூபக்கர் ===
 
அபூபக்கர் ராசிதீன் கலீபாக்கலில்கலீபாக்களில் முதலாமானவர் ஆவார். இவர் 632 முதல் 634 வரை ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் [[பைசாந்தியம்|பைசாந்திய]]ப் பேரரசு முறியடிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்த்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர். மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டது. 634-ம் ஆண்டு இறந்த இவர், தனக்குப்பிறகு உமரை அடுத்த கலிபாவாக நியமித்தார்.
 
=== உமர் ===
=== அலி ===
 
அலி ராசிதீன் கலீபாக்கலில் நான்காவது மற்றும் இறுதி கலிபா ஆவார். இவர் 656 முதல் 661 வரை ஆட்சி செய்தார். உதுமான் அவர்களின் படுகொலைக்குப்பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதை தொடர்ந்து பலர் அலி அவர்களை அடுத்த கலிபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்று பொறுப்பேற்ற அலி அவர்கள் தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிரக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிர்த்த சிரியாவின் ஆளுநர் [[முதலாம் முஆவியா|முஆவியா]] என்பவர், அலிக்கு எதிராக படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிச்சியாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
== ராசிதீன் கலிபாக்களின் வீழ்ச்சி ==
1,18,250

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/616966" இருந்து மீள்விக்கப்பட்டது