அக்டோபர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yi:12טן אקטאבער
சிNo edit summary
வரிசை 7:
* [[1582]] - [[கிரெகொரியின் நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
* [[1654]] - [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] [[டெல்ஃப்ட் (நெதர்லாந்து)|டெல்ஃப்ட்]] நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[1785]] - ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் வார இதழ் ''மெட்ரஸ் குரியர்'' என்ற இதழை வெளியிட்டார்.
* [[1798]] - [[இலங்கை]] [[பிரித்தானியா]]வின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. [[பிரெடெரிக் நோர்த்]] ஆளுநராக ஆக்கப்பட்டார்.
* [[1899]] - [[தென்னாபிரிக்கா]]வின் [[போவர்]] குடியரசு [[இங்கிலாந்து]] மீது போரை அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது