இ. அம்பிகைபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:ambi.jpg|right|frame|அம்பி]]
'''அம்பி''' என அழைக்கப்படும் ஆர்.இராமலிங்கம் அம்பிகைபாகர் [[ஈழம்|ஈழத்தி]]ன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் பல ஆண்டுகள் [[பப்புவா நியூகினியாவில்நியூகினி]]யில் பணியாற்றிவிட்டு, தற்சமயம் [[ஆஸ்திரேலியாசிட்னி]]வில்யில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக [[கவிதை]]களை எழுதி வருபவர்.
 
==டாக்டர் கிறீன் குறித்து ஆராய்ச்சி==
[[அவுஸ்திரேலி]]யாவில் தமிழ்ப்பாட நூல் ஆலோசகராகவும் பணியாற்றிய அம்பி, மருத்துவத் தமிழ் முன்னோடி [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்|டாக்டர் கிறீன்]] அவர்களுக்கு [[இலங்கை]] அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
 
==விருதுகள்==
* கவிதைக்காக (''கொஞ்சும் தமிழ்'') இலங்கை அரசின் சாகித்திய விருது.
* தமிழ் நாட்டில் [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்]] கவிதைக்காகத் தங்கப் பதக்கம்.
 
== படைப்புகள் ==
வரி 13 ⟶ 20:
* ''Ambi's Lingering Memories'' (Poetry, பப்புவா நியூ கினி, [[1993]], [[1996]])
* ''Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green'' (கொழும்பு, [[1998]])
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்]] - மருத்துவத் தமிழ் முன்னோடி
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இ._அம்பிகைபாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது