வானியற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az:Astrofizika
சி தானியங்கிஇணைப்பு: ckb:ستێرفیزیک; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்: NGC_4414_(NASA-med).jpg|right|thumb|280px|'''[[NGC 4414]]''', a typical [[spiral galaxy]] in the [[constellation]] [[Coma Berenices]], is about 56,000 [[light-year]]s in diameter and approximately 60 million light-years distant]]
'''வானியற்பியல்''' (''Astrophysics''), [[வானியல்]] துறையின் ஒரு பிரிவாகும். இது, [[விண்மீன்]]கள், [[நாள்மீன்பேரடை]]கள், போன்ற வான் பொருட்களின் இயல்புகளான [[ஒளிர்வு]], [[அடர்த்தி]], [[வெப்பநிலை]], [[வேதியியற் சேர்க்கை]] போன்றவைகள் அடங்கிய அண்டத்தின் [[இயற்பியல்]] பற்றி ஆராயும் துறையாகும். அத்துடன், [[விண்மீன்களிடை ஊடகம்]], வான் பொருட்களிடையேயான ஊடுதொடர்புகள் என்பவை பற்றி ஆராய்வதும் இத் துறையின் எல்லையுள் அடங்குகிறது. பாரிய அளவுகள் சார்ந்த [[கோட்பாட்டு வானியற்பியல்]] ஆய்வு அண்டவியல் எனப்படுகின்றது.
 
வானியற்பியல் பரந்த ஒரு துறையாக இருப்பதால், வானியற்பியலாளர்கள், [[பொறிமுறை]] (mechanics), [[மின்காந்தவியல்]], [[வெப்ப இயக்கவியல்]], [[புள்ளியியற் பொறிமுறை]], [[ஆற்றற்சொட்டுப் பொறிமுறை]] (quantum mechanics), [[சார்புக் கோட்பாடு]], [[அணுக்கரு இயற்பியல்]], [[துணிக்கை இயற்பியல்]], [[அணு இயற்பியல்]], [[மூலக்கூற்று இயற்பியல்]] போன்ற இயற்பியலின் பல துறைகளையும் வானியற்பியல் ஆய்வுகளில் பயன்படுத்துகிறார்கள். நடைமுறையில், தற்கால வானியல் ஆய்வுகளுடன் பெருமளவு இயற்பியல் தொடர்புபட்டுள்ளது.
 
 
 
[[பகுப்பு:வானியல்]]
வரி 17 ⟶ 15:
[[bs:Astrofizika]]
[[ca:Astrofísica]]
[[ckb:ستێرفیزیک]]
[[cs:Astrofyzika]]
[[cv:Астрофизика]]
"https://ta.wikipedia.org/wiki/வானியற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது