கப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: bjn:Takal; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:PulleyShip.JPG|thumb|right|கப்பலில் காணப்படும் ஒரு கப்பித் தொகுதி.]]
'''கப்பி''' என்பது, விளிம்பில் [[வரிப்பள்ளம்|வரிப்பள்ளத்தைக்]] கொண்ட ஒரு [[சில்லு]] ஆகும். ஒரு [[கயிறு]], [[கம்பிவடம்]] அல்லது [[பட்டி]] இவ் வரிப்பள்ளத்தினூடாகச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்படும் ஒரு [[விசை]]யின் [[திசை]]யை மாற்றுவதற்கும், [[சுழல் இயக்கம்|சுழல் இயக்கத்தை]] உண்டாக்குவதற்கும், நேர் அல்லது சுழல் இயக்கங்கள் தொடர்பில் ஏதாவது [[பொறிமுறைநயம்|பொறிமுறைநயத்தை]] உருவாக்குவதற்கும் கப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
== பட்டியில் இயங்கும் கப்பித்தொகுதி ==
[[Imageபடிமம்:Keilriemen-V-Belt.png|thumb|left|கப்பித்தொகுதி]]
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கப்பிகள் ஒரு பட்டி மூலம் இணைக்கப்பட்ட தொகுதி இதுவாகும். பொறிச்சக்தி, அடிப்பு முதலானவை இப்பட்டி மூலம் கடத்தப்படும்.
 
== கப்பித் தொகுதிகளின் வகைகள் ==
[[Imageபடிமம்:Polea-simple-fija.jpg|100px|thumb|right|நிலைத்த தனிக்கப்பி ]]
[[Imageபடிமம்:Polea-simple-movil2.jpg|100px|thumb|right|இயங்கும் தனிக்கப்பி]]
* '''நிலைத்த தனிக்கப்பி'''
இங்கு கப்பி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். எத்தனம் வழங்கும் திசையை மாற்றமுடியும். இது முதல் வகுப்புக் கப்பிகள் எனப்படும். இங்கு பொறி முறை நயம் 1 ஆக இருக்கும்.
* '''இயங்கும் தனிக்கப்பி'''
இங்கு கப்பி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்காது. இது இரண்டாம் வகுப்புக் கப்பிகள் எனப்படும். இங்கு பொறி முறை நயம் 2 ஆக இருக்கும்.
{{Simple machines}}
 
வரிசை 21:
[[ar:بكرة]]
[[bg:Макара]]
[[bjn:Takal]]
[[bs:Čekrk]]
[[ca:Corriola]]
"https://ta.wikipedia.org/wiki/கப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது