கீழ் சொருபிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Language |name=Lower Sorbian |nativename=Dolnoserbski, Dolnoserbšćina |pronunciation={{IPA|[ˈdɔlnɔˌsɛrskʲi]}} |states=Germany |region=[[Bran...
(வேறுபாடு ஏதுமில்லை)

19:33, 23 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

கீழ் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ பதினான்காயிரம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Lower Sorbian
Dolnoserbski, Dolnoserbšćina
உச்சரிப்பு[ˈdɔlnɔˌsɛrskʲi]
நாடு(கள்)Germany
பிராந்தியம்Brandenburg
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
14,000  (date missing)
Latin (Sorbian variant)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2dsb
ISO 639-3dsb


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_சொருபிய_மொழி&oldid=617504" இலிருந்து மீள்விக்கப்பட்டது