கீழ் சாசிய தச்சு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|left|250px|Low Saxon in The Netherlands '''கீழ் சாசிய தச்சு மொழி''' என்பது ...
(வேறுபாடு ஏதுமில்லை)

19:46, 23 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

கீழ் சாசிய தச்சு மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த வட கீழ் செருமானிய வட்டாரவழக்குகளில் ஒன்றாகும். இது நெதர்லாந்தின் வடகிழக்கு பகுதியில் பேசப்படுகிறது. இதனை சிலர் தச்சு மொழியின் ஒரு வகை என்று கருதுகின்றனர்.

Low Saxon in The Netherlands
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_சாசிய_தச்சு_மொழி&oldid=617515" இலிருந்து மீள்விக்கப்பட்டது