காரச்சேபால்கர் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Language |name=Karachay-Balkar |nativename=Къарачай-Малкъар/Qarachay-Malqar |familycolor=Altaic |states=Russia |region=[[Kabardino-Ba...
(வேறுபாடு ஏதுமில்லை)

20:10, 23 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்


காரச்சேபால்கர் மொழி என்பது காராச்சே மற்றும் பால்கர் மக்களால் பேசப்படும் அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி காரச்சேபால்கர் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Karachay-Balkar
Къарачай-Малкъар/Qarachay-Malqar
நாடு(கள்)Russia
பிராந்தியம்Kabardino-Balkaria, Karachay-Cherkessia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
400,000  (date missing)
Altaic[1] (controversial)
Cyrillic alphabet, Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-2krc
ISO 639-3krc

காரச்சேபால்கர் எழுத்துக்கள்

А а Б б В в Г г Гъ гъ Д д Дж дж Е е
Ё ё Ж ж З з И и Й й К к Къ къ Л л
М м Н н Нг нг О о П п Р р С с Т т
У у Ў ў Ф ф Х х Ц ц Ч ч Ш ш Щ щ
ъ Ы ы ь Э э Ю ю Я я
  1. "[1] Ethnologue"
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரச்சேபால்கர்_மொழி&oldid=617526" இலிருந்து மீள்விக்கப்பட்டது