மூலக்கூற்று உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: eu:Biologia molekular; cosmetic changes
வரிசை 1:
'''மூலக்கூற்று உயிரியல்''' என்பது, [[மூலக்கூறு|மூலக்கூற்று]] மட்டத்திலான [[உயிரியல்]] குறித்த ஆய்வு ஆகும். இத்துறை, உயிரியல், [[வேதியியல்]] போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக [[மரபியல்]], [[உயிர்வேதியியல்]] போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயிரியல், பெரும்பாலும், பல்வேறு [[உயிரணு]] முறைமைகளுக்கு இடையேயான [[இடைவினை]]களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகின்றது. இது, [[டி.என்.ஏ]] (DNA- ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்), [[ரைபோ கரு அமிலம்]] (RNA), [[புரதம்|புரத]]த் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளுடன், இத்தொடர்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதையும் உள்ளடக்குகின்றது.
 
== ஏனைய உயிரியல் அறிவுடனான தொடர்பு ==
[[Imageபடிமம்:Schematic relationship between biochemistry, genetics and molecular biology.svg|thumb|250px|none|''[[உயிர்வேதியியல்]], [[மரபியல்]], மூலக்கூற்று உயிரியல் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பின் திட்ட வரைபடம்'']]. மூலக்கூற்று உயிரியலுக்கான தனியான தொழிநுட்ப முறைகள் இருப்பினும், அவை உயிர்வேதியியல், மரபியல் தொழில்நுட்ப முறைகளுடன் இணைந்தே இருக்கும். இவற்றை தனித்தனியாக வரைவிலக்கணப்படுத்துவது கடினம்.
 
அனேகமாக மூலக்கூற்று உயிரியல் அறிவானது அளவின் அடிப்படையில் (quatitative) இருக்கிறது. அத்துடன் அண்மைக்காலமாக இந்த அறிவியல் [[உயிர் தகவலியல்]], அளவீட்டு உயிரியல் என்பதை அடிப்படையாகக் கொண்டே விரிவடைந்து வருகிறது. இதனடிப்படையில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலிருந்து, [[மரபணு]]வின் கட்டமைப்பு, தொழிற்பாடு தொடர்பான மூலக்கூற்று மரபியல் பகுதி மிக விரைவாக வளர்ந்து வந்துள்ளது.
வரிசை 8:
தொடர்ந்தும் உயிரியலின் வெவ்வேறு பிரிவுகள் மூலக்கூற்று அடிப்படையைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. உயிரணு உயிரியல் (Cell Biology), மேம்பாட்டு உயிரியல் (Developmental Biology) போன்ற பிரிவுகள் நேரடியாகவும், தாவர, விலங்குகளில் இனங்கள் (Species) பற்றிய அறிவு, அவற்றின் [[கூர்ப்பு]]பற்றிய (Evolution) அறிவு, இவற்றையெல்லாம் உள்ளடக்கிய தொகுதி வரலாற்றுக்குரிய (Phylogenetics) அறிவு யாவுமே, மறைமுகமாக இந்த வரலாற்று இயல்புகளின் அடிப்படையில் இந்த மூலக்கூற்று உயிரியல் அறிவையே நோக்கி இருக்கிறது.
 
== மூலக்கூற்று உயிரியலின் தொழில்நுட்பங்கள் ==
* [[படியெடுப்பு]]
* [[பாலிமரேசு தொடர் வினை]]
* [[மின்புலத் தூள்நகர்ச்சி]]
 
[[பகுப்பு:உயிரியல்]]
வரிசை 29:
[[es:Biología molecular]]
[[et:Molekulaarbioloogia]]
[[eu:Biologia molekular]]
[[fa:زیست‌شناسی مولکولی]]
[[fi:Molekyylibiologia]]
"https://ta.wikipedia.org/wiki/மூலக்கூற்று_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது