இசுடீவ் இர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Steve Irwin.jpg|right|thumb|240px|ஸ்டீவ் இர்வின்]]
'''ஸ்டீவ் இர்வின்''' (''Steve Irwin'', [[பெப்ரவரி 22]], [[1962]] - [[செப்டம்பர் 4]], [[2006]]) ஓர் [[அவுஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், பிரபல [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். [[முதலை]] வேட்டைக்காரர் என அழைக்கப்படுமிர்வின்அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் தைரியமாக விளையாடி உலகம் முழுவதும் பிரபல்யமடைந்தவர். இவர் [[குயீன்ஸ்லாந்து]] மாநிலத்தில் உள்ள அவுஸ்திரேலிய மிருகக்காட்சிச் சாலை எடுத்து நடத்தி வந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 8:
==இறப்பு==
 
[[செப்டம்பர் 4]], [[2006]] இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு டாகுமெண்டரி எடுக்கும்பொழுது [[ஸ்டிங்கிறே]] (''stingray'') எனப்படும் ஒருவகை [[மீன்|மீனி]]னத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். அவுஸ்திரேலியாவின் சரித்திரத்தில் இந்த மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் 1938 இலும் 1945 இலும் நடந்தன.
 
==வெளி இணைப்புக்கள்==
*[http://www.crocodilehunter.com/ Crocodile Hunter.com]
*[http://techtamil.blogspot.com/2006/09/blog-post.html முதலை ஆர்வலர் மரணம்]
*[http://travelgossip.blogspot.com/2006/09/steve-irwin-crocodile-hunter-dies.html VIDEO, News of Steve Irwin's Death]
*[http://animal.discovery.com/fansites/crochunter/crochunter.html Animal Planet]
"https://ta.wikipedia.org/wiki/இசுடீவ்_இர்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது