"அனைத்திந்திய வானொலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

316 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
உ.தி
(துவக்கம்)
 
சி (உ.தி)
|footnotes =
}}
'''அனைத்திந்திய வானொலி ''' (All India Radio, சுருக்கமாக '''AIR'''), அலுவல்முறையில் '''ஆகாஷ்வாணி''' ([[தேவநாகரி]]: आकाशवाणी, ākāshavānī), [[இந்தியா]]வின் முதன்மையான அரசுத்துறை [[வானொலி]] ஒலிபரப்பு நிறுவனமாகும். 1936ஆம் ஆண்டு அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு.<ref>[http://allindiaradio.org/about1.html About usஎங்களைப்பற்றி] அலுவல்முறை இணையதளம். ''Retrieved:2008-08-03''.</ref> தற்போது தன்னாட்சி வழங்கப்பட்டுள்ள [[பிரசார் பாரதி]]யின் அங்கமாக விளங்குகிறது.
 
உலகின் ஒலிபரப்பு நிறுவனங்களில் மிகப்பெரும் பிணையம் உள்ள ஒன்றாகும்.இதன் தலைமையகம் [[தில்லி]]யில் ''ஆகாசவாணி பவன்'' கட்டிடத்தில் இருந்து இயங்குகிறது. இக்கட்டிடத்தின் ஆறாம் தளத்தில் பிரசார் பாரதியின் மற்றொரு அங்கமான ஒளிபரப்பு நிறுவனம் [[தூர்தர்சன்]] தலைமையகம் இயங்குகிறது.
 
[[சென்னை]] நிலையம் [[மயிலாப்பூர்]] [[சாந்தோம்]] பகுதியில் கடற்கரைக்கு எதிராக அமைந்துள்ளது.
[[Image:Newdelhi90zu.jpg|right|thumb|250px|AIR headquarters, , in [[Delhiதில்லி]],யில் உள்ள அனைத்திந்திய வானொலி Indiaதலைமையகம்]]
[[File:AIR FM Tower Mangalore 0203.jpg|thumb|[[கருநாடகம்|கர்நாடகாவின்]] [[மங்களூர்|மங்களூரு]]வில் உள்ள ஓர் அனைத்திந்திய வானொலி கோபுரம் ]]
[[File:AIR FM Tower Mangalore 0203.jpg|thumb|An AIR tower in [[Mangalore]], [[Karnataka]]]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/617714" இருந்து மீள்விக்கப்பட்டது